இன்று சென்னையில் ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான விளையாட்டுப் போட்டிதொடங்கிய வைத்த முதல்அமைச்சர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் கிரிக்கெட் விளையாடினார்கள் இதில் அமைச்சர் பந்துவீச, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டிங் செய்தார்.
ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் இன்று தொடங்கியது.இந்த போட்டியினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
அதிகாரிகளுடன் அவர் குழுவாக புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் குழுக்களாக பிரிந்து விளையாட இருக்கின்றனர்.வெள்ளை பேண்ட் – சட்டை அணிந்து வந்த முதலமைச்சர் போட்டியை தொடங்கி வைக்கும் விதமாக கிரிக்கெட் விளையாடினார்.
இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மற்றும் அமைச்சர் கிரிக்கெட் விளையாடினார்.அதில் அமைச்சர் ஜெயக்குமார் பந்துவீச முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பந்தினை மடக்கி பேட்டிங் செய்தார்.அமைச்சர் வீசிய சில பந்துகளை எதிர்கொண்ட முதலமைச்சர் கவர் ஷார்ட்களை விளையாடினார்.ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் மற்றும் முதலமைச்சர் இருவரும் கிரிக்கெட் விளையாடும் நிகழ்வு மக்கள் மத்தியில் அதிகமாக பார்வையிடப்பட்டு வருகிறது.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…