சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கதால் கடந்த 24 மணிநேரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதால், அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமடைந்து.
சென்னையில் கொரோனாவில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சென்னையில் நேற்று 559 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 12,762 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் 22 பேர் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளனர். இதில், சென்னை ராஜிவ் காந்தி மருத்துவனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 8 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பெரும், ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் 4 பெரும், கீழ்பாக்கம் மருத்துவமனையில் 2 பெரும், ராயப்பேட்டையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…