ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தின் அனைத்து மாநிலங்களிலும் தற்போது 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், முக்கியமான சந்தைகள், பால் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இடங்கள் ஆகியவை மட்டும் திறந்திருக்கும் என்றும் நான்கு மற்றும் ஐந்து பேருக்கு மேல் கூடியிருந்தால் தண்டனை விதிக்கப்படும் என்றும் சில கடுமையான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையிலுள்ள கோயம்பேடு சந்தை வழக்கம்போல இயங்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 27 மற்றும் 28 ஆகிய இரு தினங்களுக்கு மட்டும் இந்த கோயம்பேடு சந்தை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…