பயிர்கடன், வீட்டுக்கடன், கூட்டுறவு வங்கியில் பெறப்பட்ட கடன்களை திருப்பி செலுத்த 3 மாதம் கால அவகாசம் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் காரணத்தினால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மாலை 6 மணிக்கு தமிழக மக்களிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது பேசிய முதல்வர், கொரோனா வைரஸ் இயல்பு வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் பெருமளவு பாதித்துள்ளது. எனவும் தமிழகத்தில் இதுவரை ஆறரை லட்சம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். மேலும், கொரோனா ஆபத்து பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், பயிர்கடன், வீட்டுக்கடன், கூட்டுறவு வங்கியில் பெறப்பட்ட கடன்களை திருப்பி செலுத்த 3 மாதம் கால அவகாசம் வழங்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார். மேலும், 2.02 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா விலையில்லா ரேஷன் பொருட்களும், 1000 ரூபாய் நிவாரண உதவி தொகையும் வழங்கப்படுவதாகவும் தமிழக முதல்வர் அறிவித்தார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…