#BREAKING: ஜவ்வாதுமலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!

ஜவ்வாதுமலை புதூர்நாடு அருகே ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புதூர் அருகே செம்பரை கிராமத்தில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு வேனில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. மினிவேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் இறந்தவர்கள் ஜவ்வாது மலையிலுள்ள புலியூரைச் சார்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025