தமிழகம் முழுவதும் காவல் துறையில் உதவி ஆணையர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளராக பணிபுரியும் அதிகாரிகள் உட்பட 41 பேருக்கு ADSP பதவி உயர்வை தமிழக அரசு வழங்கியுள்ளது. பதவி உயர்வு பெரும் காவல் துறையினர் அனைவரும் 1987ம் ஆண்டு பணியில் சேர்ந்து தொடர்ந்து கேட்டகிரி 1 எனப்படும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் பணியில் பணிபுரிந்து தற்போது காவல் உதவி கண்காணிப்பாளராக பணியில் இருப்பவர்கள்.
இவர்களுக்கான பதவி உயர்வு குறித்து,தமிழக டிஜிபி ராஜேந்திரன் அளித்த அறிக்கையின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பதவி உயர்வின் மூலம் இனி இவர்கள் கூடுதல் காவல் ஆணையர்களாகவும்,கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும் பணியில் இருப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…