லாரி ஓட்டுனரிடம் 50 லட்சம் ரூபாய் மிரட்டி வாங்கிய நெல்லை காவலர் பணியிடை நீக்கம்.
கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதியன்று ராணி அண்ணா கல்லூரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தவர் தான் நெல்லை மாநகர ஆயுதப்படை போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவலர் செல்வகுமார்.
அப்போது அந்த வழியே நெல் மூட்டைகளை ஏற்றிவந்த லாரி டிரைவரான சபாபதியிடம் 50 லட்சம் ரூபாயை காவலர் செல்வகுமார் மிரட்டி பெற்றதாக அண்மையில் வீடியோ வெளியாகியது.
இந்த வீடியோ தொடர்பான முதற்கட்ட விசாரணையில் நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் தீபக் தாமோதர், 50 லட்சம் லஞ்சம் பெற்ற காவலர் செல்வகுமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…