பேரிடர்களை சந்திக்கும் தமிழகத்திற்கு 64.65 % நிதியா.?

Published by
murugan

விவசாய தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.2000 வழங்க வேண்டும் .இதையெடுத்து  ரயில், விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்க கூடாது என மோடியிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என பல மாநில முதல்வர்கள் கோரிக்கை வைத்தனர். இதையெடுத்து இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த காணொளி ஆலோசனை கூட்டத்தில்  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக  தமிழகத்திற்கு கூடுதலாக ரூ.1000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம்  கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் பருப்பு , மசாலா பொருட்கள் போன்றவை மாநிலங்களுக்கு இடையே லாரிகள் மூலம் விநியோகிக்கப்பட வேண்டும்  என்றும் வேளாண் , தோட்டக்கலைதுறைக்கு சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும்.ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அமைப்புசாரா தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.2000 வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

விவசாய தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.2000 வழங்க வேண்டும் .இதையெடுத்து  ரயில், விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்க கூடாது எனவும் வலியுறுத்தி யுள்ளார்.மாவட்ட வாரியாக கொரோனா  பரிசோதனை ஆய்வகத்தை ஏற்படுத்த வேண்டும். மாநிலங்களுக்கான பேரிடர் நிதி ஒதுக்குவதில் 15-வது நிதிக்குழுவின் வரைமுறையே தவறாக உள்ளது. மற்ற மாநிலங்களுக்கு 120.33% ஒதுக்கும்போது தமிழகத்திற்கு 64.65% நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது என முதல்வர் தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

“தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்” முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

“தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்” முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை : தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவராகவும் பணியாற்றிய கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த…

10 seconds ago

நார்வே செஸ் தொடர் : அர்ஜுன் எரிகைசியை வீழ்த்திய குகேஷ்!

நார்வே : செஸ் 2025-ல இந்திய வீரர் டி. குகேஷ், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை…

24 minutes ago

முதல் முறையாக கோப்பையை வெல்லப்போவது எந்த அணி? இறுதிப்போட்டியில் பெங்களூர் பஞ்சாப் மோதல்!

அகமதாபாத் : ஐபிஎல் 2025 கோலாகலமாக நடந்து முடிந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று (ஜூன் 3)-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில்…

52 minutes ago

கமல் விவகாரம்: ”நாம் எதிரிகள் அல், நாம் அண்டை மாநிலத்தவர்கள்” – டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்.!

கர்நாடகா : சென்னையில் நடந்த 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், ​​"கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர்…

10 hours ago

பிரதமர் மோடி தலைமையில் நாளை மறுநாள் (ஜூன் 4) மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்.!

டெல்லி : நாளை மறுநாள் (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி…

11 hours ago

ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.!

டெல்லி : ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஷிஃப்ட் அடிப்படையில்…

12 hours ago