தமிழகத்தில் 8 பேரிடம் கொரனோ வைரஸ் தொடர்பாக சோதனை ! அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

தமிழகத்தில் 8 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், தமிழகத்தில் 8 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை .இவர்களில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் .தமிழகத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025