மது விற்பனையில் முன்னிடத்தில் இருந்த தமிழகத்தில் தற்பொழுது விற்பனை 90 கோடியாக குறைந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகவும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. தற்பொழுது வரை 49 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே கடந்த 50 நாட்களுக்கு மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் மதுக்கடைகளும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், மது விற்பனை இல்லாமல் செய்ய இயலாது என கூறி தமிழகத்தில் மது கடைகள் திறக்கப்பட்டது. மது இன்றி பல நாட்களாக காய்ந்த மதுபிரியர்கள் பொருளை அடகு வைத்தேனும் மதுவை வாங்கி குடித்தனர்.
திறக்கப்பட்ட சனிக்கிழமை முதல் நாளே 163 கோடிக்கும், அடுத்த நாள் ஞாயிற்று கிழமை 133.1 கோடிக்கும், திங்கள் கிழமை 109.3 கோடிக்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், நேற்று 91.5 கோடிக்கு தான் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. முன்னுக்கிருந்த மதுரையை பின்னுக்கு தள்ளி திருச்சி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…