தமிழகத்தில் 90 கோடியாக குறைந்த மது விற்பனை!மது விற்பனையில் முன்னிடத்தில் இருந்த தமிழகத்தில் தற்பொழுது விற்பனை 90 கோடியாக குறைந்துள்ளது.
மது போதையில் போலீசுக்கு பயந்து ஓடியவர் கதவு கம்பியில் சிக்கிய பரிதாபம்!கன்னியாகுமரியில் மது அருந்தியவர் போலீசாரை கண்டு ஓடிய பொது வீட்டு கதவின் கம்பியில் சிக்கியதால், அவரை தீயணைப்பு துறையினர் மீட்டு உள்ளனர்.
என் பாதையில் ஏன் குறுக்கே வந்தாய் – குடி போதையில் பாம்பை குதறிய இளைஞர்!நீண்ட இடைவெளிக்கு பிறகு திறக்கப்பட்ட மதுக்கடையால், அளவுக்கு மீறிய குடி போதையில் குறுக்கே வந்த பாம்பை கடித்து குதறிய கர்நாடகாவை சேர்ந்த இளைஞர்.