மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களை விடுவிக்க இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் காங்கிரஸ் அமைப்பின் துணைத் தலைவர் தொடர்ந்த வழக்கில் வெளியுறவு அமைச்சகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, மீனவர்கள் கைது தொடர்பாக அனுதாபம் மட்டும் தான் தெரிவிக்க முடியும்.
இதனால் இந்திய அரசு தான் ராஜாங்க ரீதியாக 68 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்நிய நாட்டை நீதிமன்ற உத்தரவால் நிர்வகிக்க முடியாது எனவும் தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. மேலும், முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசுக்கும் ஆணையிட்டுள்ளது.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…