மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை – உயர்நீதிமன்றம் உத்தரவு!மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.