திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே போடிபட்டி பகுதியை சேர்ந்த 7 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு,கடந்த 2020 ஆம் ஆண்டில் நவரசன் என்ற இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்தும்,அதனை செல்போனில் வீடியோவாக எடுத்ததும் வந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,சிறுமி தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில்,இது தொடர்பான வழக்கு, மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்,சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 70 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. மேலும்,அவருக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…