முதல்வருடன் நடிகர் சூரி சந்திப்பு..!

கடந்த 07-ம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார். இதனையடுத்து, முதல்வரை பலர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நகைச்சுவை நடிகர் சூரி முதல்வரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்தார். அப்போது, மலர்க்கொத்து கொடுத்து முதல்வருக்கு சூரி வாழ்த்து தெரிவித்தார். சமீபத்தில், நடிகர் விஷ்ணு விஷால் தந்தையின் மீது சூரி நில மோசடி புகார் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025