பீலா ராஜேஷ் போல நடித்து அசத்தும் சிறுமி – வைரலாகும் வீடியோ

Published by
Venu

பீலா ராஜேஷால் ஒரு சிறுமி நடித்துக்காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

உலகமே இன்று கொரோன வைரஸ் காரணமாக ஊரடங்கிற்குள் முடங்கியுள்ளது.இதன் விளைவாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் வீட்டிற்குள் இருந்து அவர்களை பொழுதை கழித்து வருகின்றனர்.குறிப்பாக அதிகப்படியானோர் சமூக வலைத்தளங்களில் தங்களது பொழுதை கழித்து வருகின்றனர்.

 இதற்கு மத்தயில் ஒரு சிறுமியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.அதாவது கொரோனா குறித்து தினந்தோறும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்  செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார்.பீலாவை போலவே சேலம் மாவட்டம் வாழப்படியை சேர்ந்தலோகானந்த ஸ்ரீ என்ற சிறுமி நடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.அந்த வீடியோ வைரலாகி வருகின்றது.  

 

Published by
Venu

Recent Posts

”ஈரான் ஒருபோதும் சரணடையாது”- அமெரிக்க அதிபருக்கு ஈரான் தலைவர் கடும் எச்சரிக்கை.!

”ஈரான் ஒருபோதும் சரணடையாது”- அமெரிக்க அதிபருக்கு ஈரான் தலைவர் கடும் எச்சரிக்கை.!

இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…

15 minutes ago

சாகித்ய அகாடமி விருதுகள்: விஷ்ணுபுரம் சரவணனுக்கு சாகித்ய பால புரஸ்கர் விருது அறிவிப்பு.!

டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…

53 minutes ago

இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு.., சென்னை ஏர் இந்தியா விமானங்கள் அடுத்தடுத்த ரத்து.!

சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது.  அதன்படி, இரவு…

1 hour ago

அகமதாபாத் விமான விபத்து: சகோதரரின் இறுதி ஊர்வலத்தில் ரமேஷ்.., சோகக் காட்சி.!

குஜராத் : கடந்த ஜூன் 2 ஆம் தேதி அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் உயிர்பிழைத்த ஒரே…

2 hours ago

”ரூ.3,000க்கு வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…

3 hours ago

பாமக ஜிகே மணி.., எம்.எல்.ஏ அருள் மருத்துவமனையில் அணுமதி.!

சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…

3 hours ago