கடந்த 9 ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார்.இந்த தற்கொலையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ,அதன் பின்னர் நடந்த பிரேத பரிசோதனையில், சித்ரா தற்கொலை செய்துதான் இறந்தார் என முதற்கட்ட தகவல் வெளியானது.
கடந்த 6 நாட்களாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உட்பட பலரிடம் நசரத்பேட்டை போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.சித்ராவின் தற்கொலைக்கு காரணம் அவரது கணவர் மற்றும் சித்ராவின் தாயார் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட மன அழுத்தத்தில் தான் தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…