அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் ஜூலை 9-ம் தேதி நடைபெறவுள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.
அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் ஜூலை 9-ம் தேதி நடைபெறவுள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல், சசிகலா விவகாரம் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் மாதந்தோறும் சராசரியாக 35,000 முதல் 40,000 பேர் வரை இறப்பதாக உணவு வழங்கல் துறையின் புள்ளிவிவரங்கள்…
காசாவில் உள்ள கான் யூனிஸ் என்ற பகுதியில், ஜூலை 16, 2025 அன்று நிவாரணப் பொருட்கள் (உணவு, மருந்து போன்றவை)…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூலை 17-ஆம் தேதி) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து தான் பேசிய…
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…