தமிழ்நாடு வனச்சார்நிலைப் பணிகளில் அடங்கியுள்ள வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக்குழுமம் தற்போது வெளியிட்டுள்ளது.அதன்படி
பணிகள் :
வனக்காப்பாளர்- 227 காலிபணியிடங்கள்,ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்கள்-93 காலிபணியிடங்கள் என மொத்தம் 320 காலிபணியிடங்களை அறிவித்துள்ளது.இந்த பதிவிகளுக்கு தகுதி மற்றும் வயது உச்ச வரம்பினை தனது http://www.forests.tn.gov.in/ என்ற இணைய முகவரியில் வெளியிட்டுள்ளது.மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜன.,3 வது வாரம் விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கான எழுத்துத்தேர்வு ஆனது மார்ச் 2020 தேதி நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…