லடாக்கில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காங்கிரஸ் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அஞ்சலி செலுத்திய பின்னர் பேசிய கே. எஸ் அழகிரி, காங்கிரஸ் ஆட்சியில் ஒரு வீரரின் உயிரையோ அல்லது ஒரு அங்குல இடத்தையோ இழக்கவில்லை என்றார்.
லடாக் எல்லையில் சீன ஊடுவருல் குறித்த உண்மையைக் கூறாமல் பாஜக அரசு ஓடி ஒளிந்து கொள்வதாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார். மேலும், மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தபோது 600 முறை இந்திய எல்லையில் ஊடுருவல் நடந்துள்ளது. அதுவே மோடி ஆட்சியில் இருக்கும்போது 2,263 முறை ஊடுருவல் நடந்துள்ளது.
எது அதிகாரபூர்வமான செய்தி , இதற்கு ஜே.பி நட்டா, மோடி என்ன சொல்கிறார்..? என்று கேள்வி எழுப்பினார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…