சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் ஆர்.என் ரவியுடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சந்தித்துள்ளார். மரியாதை நிமித்தமாகவும்,அரசு சார்ந்த கோரிக்கைள் தொடர்பாக இந்த சந்திப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ள நிலையில்,தற்போது ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்துள்ளார்.
குறிப்பாக,வருகின்ற மார்ச் 18 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் உள்ள நிலையில்,ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையிலான இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதனிடையே,நாடாளுமன்றத்தில் மக்களவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் தாக்கல் குறித்த இரண்டாவது அமர்வில் பங்கேற்றுள்ள டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக எம்பிக்கள்,நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நீக்கக்கோரி அவையில் முழக்கம் எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…