#BREAKING: அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான 4 வழக்குகள் ரத்து – ஐகோர்ட் உத்தரவு

கொரோனா விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்குகள் ரத்து.
கொரோனா விதியை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான 4 வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 2020-ல் கரூரில் பதிவான 4 வழக்குகளும் ரத்து செய்யப்பட்டது. அதாவது, பொது நலனுக்காகவே போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், விதிமுறைகள் எதையும் மீறவில்லை எனவும் செந்தில் பாலாஜி தரப்பு வாதத்தை ஏற்று வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
லேட்டஸ்ட் செய்திகள்
பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
July 30, 2025