#BREAKING: தேர்வுகள் ரத்து.! புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவிப்பு.!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு ரத்து என புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு செய்முறை தேர்வு மற்றும் உள்மதிப்பீட்டு மதிப்பெண் (internal) அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.