#Breaking: திமுக கூட்டத்திற்கு பின்னரே போராட்டம் – அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு.!

Published by
பாலா கலியமூர்த்தி

வண்ணாரப்பேட்டை பகுதியில் திமுக சார்பில் திண்டுக்கல் லியோனி, பங்கேற்ற கூட்டம் நடந்த பின்னரே குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் தொடங்கியுள்ளது.

வண்ணாரப்பேட்டையில் திட்டமிட்டு போராட்டம் தூண்டிவிடப்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு.

பின்னர் இதற்கு பதிலளித்த லியோனி, போராட்டத்தை தூண்டிவிடும் வகையில் பேசவில்லை என தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

முதல்வர் விரைவில் வீடு திரும்புவார்! அமைச்சர் துரைமுருகன் சொன்ன தகவல்!

முதல்வர் விரைவில் வீடு திரும்புவார்! அமைச்சர் துரைமுருகன் சொன்ன தகவல்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை…

4 minutes ago

”மழை வெளுக்கப்போகும் 6 மாவட்டங்கள்” – வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!!

சென்னை : தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய…

24 minutes ago

தவெக தலைவர் விஜய் மற்றும் தொண்டர்கள் மீது வைஷ்ணவி புகார்.!

கோவை : அண்மையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இருந்து விலகி திமுகவில் இணைந்த வைஷ்ணவி, தவெக தலைவர் விஜய்…

37 minutes ago

‘இந்தியாவில் 2025 செஸ் உலகக் கோப்பை தொடர்’ – FIDE அறிவிப்பு.!

டெல்லி : 2025 செஸ் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) அறிவித்துள்ளது.…

53 minutes ago

அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்.! மருத்துவர்கள் கூறியது என்ன?

சென்னை : உடல்நலக்குறைவால் முதலமைச்சர் ஸ்டாலின் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை கிரீம்ஸ்…

1 hour ago

ஓரணியில் தமிழ்நாடு: ‘பொதுமக்களிடம் OTP பெற தடை’ – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் திமுக கட்சி "ஓரணியில் தமிழ்நாடு" என்ற ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியது. இதன் மூலம் பொதுமக்களை உறுப்பினர்களாகச்…

1 hour ago