நேற்றைய தினத்தை விட தங்கம் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது.
இதேபோல் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நேற்று இரவு வர்த்தக முடிவில் 1,44,488 ரூபாயாக இருந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் தடாலடியாக 1,37,207 ரூபாய் வரையில் குறைந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹1248 குறைந்துள்ளது. மேலும், ஒரு கிராம் இன்று ₹4766 ஆகவும், ஒரு சவரன் ₹38,128 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வகையில், ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை ரூ. 71.00 விற்பனை ஆன நிலையில் இன்று ரூ. 4.10 குறைந்து ரூ. 66.90 விற்பனை செய்யப்படுகிறது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…