தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டு வருவதாக டி.ஜி.பி தெரிவித்தார்.
இரண்டு வருடத்திற்கு முன் சென்னை அயனாவரத்தில் இரண்டு ரவுடி கும்பலுக்கு இடையே மோதல் ஏற்பட்டது, அதில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஒரு ரவுடி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கை ரத்து செய்ய வேண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கிருபாகரன் மற்றும் தலைமையிலான அமர்விற்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் ரவுடி கலாச்சாரம் அதிகரித்து வருவதாகவும் இதை கட்டுப்படுத்த என்ன..? நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு தற்போது தமிழக டி.ஜி.பி தரப்பில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டு வருவதாகவும், சட்ட மசோதாவை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக டிஜிபி தெரிவித்தார்.இதையடுத்து, நீதிபதிகள் சட்டமன்றத்தில் எப்போது மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கேள்வி எழுப்பினர்.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…