தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டு வருவதாக டி.ஜி.பி தெரிவித்தார். இரண்டு வருடத்திற்கு முன் சென்னை அயனாவரத்தில் இரண்டு ரவுடி கும்பலுக்கு இடையே மோதல் ஏற்பட்டது, அதில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஒரு ரவுடி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கை ரத்து செய்ய வேண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கிருபாகரன் மற்றும் தலைமையிலான அமர்விற்கு வந்தது. […]