பட்டாசு ஆலையின் உரிமையாளர் சந்தனமாரி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மாரியம்மாள் என்ற பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த ஆலையில் கடந்த 12-ஆம் தேதி பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில், 30க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் பலத்த தீக்காயத்துடன் உள்ளதால் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக குத்தகைக்காரர் இரண்டு பேர் உட்பட மூன்று பேர் ஏற்கனவே கைதாகி உள்ள நிலையில், தற்போது பட்டாசு ஆலையின் உரிமையாளர் சந்தனமாரி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…