தரமான ஆசிரியர் கல்வியே தற்போதைய அவசியம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான விசாணையின்போது, தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுமாறு ஏற்கனவே அறிவித்து 12 ஆண்டு கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை. ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவது குறித்த அரசின் விதியை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வி உரிமை சட்ட விதிகள் அமல்படுத்தப்படாமல் ஆசிரியர்கள் பணியில் நீடிப்பதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். மாணவர்களுக்கு தரமான கல்வி சென்று சேர வேண்டுமானால், அதற்கு தகுதியான நபர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தகுதி தேர்வில் வெல்லாதோர் ஆசிரியர் பணியை தொடரக்கூடாது என்றும் அறிவு, திறமை கொண்ட ஆசிரியர்களால் மட்டுமே திறமையாக பயிற்றுவிக்க முடியும் எனவும் நீதிபதி கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…