விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அனுமதி இல்லாமல் பேன்சி ரக பட்டாசுகள் வெடித்ததில் கட்டடம் தரைமட்டம்.
சிவகாசி அருகே நேருஜி நகர் பகுதியில் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக குழாய் கம்பெனியில் பதுக்கி வைத்திருந்த பேன்சி ரக பட்டாசுகள் வெடித்ததில் கட்டடம் முழுவதும் இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளது. இந்த சம்பவம் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிக்கு விரைந்துள்ளனர்.
இந்த கம்பெனியில் 6 பேர் பணிபுரிந்த நிலையில், வெடிவிபத்தில் படுகாயமடைந்த இருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…
மும்பை : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…