சற்று நேரத்திற்கு முன் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடன் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா..? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, நான் ஜோசியர் அல்ல… நான் அரசியல்வாதி. அரசியல்வாதி பொதுவாக என்ன சொல்ல முடியும், அரசியல் கட்சிகளில் யாராவது கட்சி தொடங்கினால், முதலில் அவர் கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு எனது கருத்தை தெரிவிக்கிறேன் என அவர் கூறினார்.
TNPSC தேர்வுகள் எப்போது..? என்ற கேள்விக்கு குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, பணி நியமன கலந்தாய்வு உள்ளிட்டவை படிப்படியாக நடைபெற்று வருகிறது. விரைவில் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும், எம்.ஜி.ஆர். ஆட்சியை அதிமுகவை தவிர வேறு எந்த கட்சியாலும் கொடுக்க முடியாது என தெரிவித்தார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…