அதிகாரிகளின் தன்னலமற்ற சேவையின் மூலமாக, நாம் புயலை பாதுகாப்புடன் கடந்து செல்ல முடியும். புயலின் வீரியம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில், நிவர் புயலையடுத்து அடுத்ததாக, புரவி புயல் தாளிக்க உள்ளது. இந்த புயலானது, இன்று மாலை அல்லது இரவு திரிகோணாமலை அருகே கரையை கடக்கும் என்றும், இந்த புயல் நாளை மறுநாள் மன்னார் வளைகுடா வரும் என்றும், அதே வலுவுடன் கன்னியாகுமரி-பாம்பன் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்படுள்ள நிலையில், இதுகுறித்து, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் கூறுகையில், நிவர் புயலின் போது மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தது போல, இந்த புயலின் போதும் மக்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு, அதிகாரிகளின் தன்னலமற்ற சேவையின் மூலமாக, நாம் புயலை பாதுகாப்புடன் கடந்து செல்ல முடியும் என்றும், புயலின் வீரியம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் அதிகமாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…