சென்னையில் வாடகைக் கட்டணத்தை உயர்த்தக் கோரி, கால் டாக்ஸி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு 5.0 உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு, சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் பேருந்து, ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகள் ஓட தொடங்கியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் வாடகைக் கட்டணத்தை உயர்த்தக் கோரி, கால் டாக்ஸி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது, மினி கார் அடிப்படை கட்டணத்தை 3 கி.மீ. ரூ.100-ஆகவும், கூடுதல் கி.மீ ஒன்றுக்கு ரூ.14-ஆகவும், SUV அடிப்படை கட்டணம் ரூ.150-ஆகவும், கூடுதல் கி.மீ.ஒன்றுக்கு ரூ.18 நிர்ணயிக்க அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…