சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்.!சென்னையில் வாடகைக் கட்டணத்தை உயர்த்தக் கோரி, கால் டாக்ஸி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.