தமிழக பட்ஜெட் தாக்களை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற 2வது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பல்வேறு திட்டங்களை முன்வைத்து ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் விவாதித்தனர். அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோய் மையத்தை அமைக்க அரசு முன்வருமா? என திமுக உறுப்பினர் சுரேஷ்ராஜன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோய் மையம் அமைக்கும் அளவிற்கு, அங்கு புற்றுநோய் பாதிப்புகள் இல்லை என குறிப்பிட்டார்.
அதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் ரூ.20 கோடி மதிப்பில் லீனியர் ஆக்சிலேட்டர் என்ற நவீன வசதிகளுடன் புற்றுநோய் மையம் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த விஜயபாஸ்கர், அப்பகுதி சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் இந்த மையத்தில் சிகிச்சை பெறலாம் என்று தெரிவித்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…