கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் அருகே மக்கள் வசிக்கும் இடத்தில் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு பிடிப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் அருகே மக்கள் வசிக்கும் இடத்தில் 12 அடி நீளம் உள்ள ஒரு மலைப்பாம்பு அந்த பகுதியில் உள்ள ஒரு நாயை விழுங்க முயற்சி செய்துள்ளது, இதனால் அந்த 12 அடி மலைப்பாம்பை பார்த்து பொதுமக்கள் அனைவரும் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் மேலும் மலைப்பாம்பை பற்றி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர் உடனடியாக தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று மலைப்பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர், சுமார் 1 நேரம் போராடி மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து சென்றனர்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…