தமிழகத்தில் கடந்த 21-ம் தேதி நாங்குநேரி , விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.
இந்த இரண்டு தொகுதி அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை விட 2872 வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளார்.
அதேபோல விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியை விட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் முன்னிலையில் உள்ளார்.
இந்த இரண்டு தொகுதியிலும் அதிமுக அதிமுக வேட்பாளர் முன்னிலையில் இருப்பதால் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை செயல் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் , இனிப்புகள் கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகின்றனர்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…