தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் வாரத்தில் ஒருநாள் நாட்கள் ஆறு நாட்கள் வேலை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக குறைந்த அளவில் பணியாளர்களை கொண்டு சென்னை உயர்நீதிமன்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றம் இயங்கி வருகின்றது. இதனால் பணிச்சுமை அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் திங்கள் முதல் வெள்ளி வரை என்று இருந்த பணி தற்போது ஆறு நாட்களாக அதிகரிக்கப்பட்டு சனிக்கிழமையும் நீதிமன்றம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற தலைமை நீதிபதி நிர்வாகக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தலைமை பதிவாளர் அறிவிப்பில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து சனிக்கிழமையும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து நீதிமன்றந்களும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…
சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…
கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…
சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…
சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…