சென்னை அம்பத்தூரில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார் மாணவி சத்யப்ரியா. இவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிமுகமானவர் லாரன்ஸ் இவர்கள் பேஸ்புக்கில் பழகி பின்னர் அது காதலாக மாறி இருவரும் நெருக்கமாக வாழ்ந்து வந்துள்ளதாக தெரிகிறது.
பின்னர் சத்யப்ரியா, லாரன்ஸை திருமணம் செய்யுமாறு கேட்டுள்ளார், இதற்க்கு லாரன்ஸ் மறுத்துவிட அதிர்ச்சி அடைந்த சத்யப்ரியா, தனது தந்தையிடம் கூற, கோபமுற்ற அவர்,
லாரன்ஸை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார். இதனை கண்ட சுற்றி இருந்த மக்கள் லாரன்ஸை மீட்டு சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர், தனது மகளுடன் காதலித்த குடித்தனம் நடத்திவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுத்ததால் வெட்டினேன் என கூறியுள்ளார்.
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…
சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…
நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…