சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டணம் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் மக்களுக்கு நன்மை அளிக்கக் கூடிய பல நல்ல திட்டங்களை முதல்வர் பழனிசாமி அவர்கள் அறிவித்து வருகிறார். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டணம் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மெட்ரோ ரயிலில் அதிகபட்ச கட்டணம் ரூ.70 ஆக இருந்தது. முதல்வர் உத்தரவின்படி தற்போது ரூ.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…