ChennaiMetro: ஒரே மாதத்தில் 85.89 லட்சம் பேர் பயணம்.! மெட்ரோ நிர்வாகம் தகவல்.!

சென்னை மெட்ரோ ரயிலில் முந்தைய மாதங்களை விட கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 85.89 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த ஜூலை மாதம் 82.53 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளார். இந்த எண்ணிக்கை 3.36 லட்சமாக உயர்ந்து, ஆகஸ்ட் மாதத்தில் 85.89 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டதில் இருந்து இது அதிக எண்ணிக்கை என்று கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!
June 28, 2025