தமிழ் திரையுலகின் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் மகள் ருஷ்டா ரஹ்மான்- அல்தாப் நவாப் ஆகியோரது திருமண வரவேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
தமிழ் திரையுலகின் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் மகள் ருஷ்டா ரஹ்மான்- அல்தாப் நவாப் ஆகியோரது திருமண வரவேற்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு பசுமை கூடை மரக்கன்றுகளை வழங்கி வாழ்த்தினார்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களும் கலந்துகொண்டார். ஏ.ஆர்.ரகுமான் அவரது மனைவி மற்றும், மணமக்கள் ருஷ்டா ரஹ்மான்- அல்தாப் நவாப் அவர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : ஜூன் 24 முதல் தொடங்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான U-19 இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் 2 ஐபிஎல்…
சென்னை : மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில்மே 27ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்…
ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின்…
சென்னை : கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை…
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…