தொல்லியல் அகழாய்வுகள் முன்னேற்ற அறிக்கையை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.!

தொல்லியல் அகழாய்வுகள் – முன்னேற்ற அறிக்கை ஜூலை 2020 என்ற அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
மதுரை மாவட்டம் பசுமலை தமிழ்நாடு இசைக் கல்லூரியில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தை முதலமைச்சர் பழனிசாமி நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் அவர் சார்பில் தயாரிக்கப்பட்ட “தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் – முன்னேற்ற அறிக்கை ஜூலை 2020” என்ற அறிக்கையை வெளியிட்டார்.மேலும் கலை பண்பாட்டுத் துறையின் http://artandculture.tn.gov.in என்ற இணைய தளத்தில் கலைஞர்களுக்கானதனி இணைய வாயிலை துவக்கி வைத்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025