தனது 13 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் பழனிசாமி நாளை சென்னை திரும்புகிறார்.
அரசு முறை பயணமாக முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அதன்படி முதலில் முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து சென்றார்.முதலமைச்சர் முன்னிலையில் சுகாதாரத்துறை சார்பில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.இதனையடுத்து முதலமைச்சர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார்.அமெரிக்காவில் உள்ள நியூ யார்க்கில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.
பின்னர் துபாய்க்கு முதலமைச்சர் பயணம் மேற்கொண்டார். இன்று அவர் அந்த நாட்டு தொழில் அதிபர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.இதனைத்தொடர்ந்து தனது 13 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை அதிகாலை 02.40 மணிக்கு சென்னை வந்தடைகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…