இன்று அடிக்கல் நாட்டும் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை:மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக கட்டப்படவுள்ள ஆட்சியர் அலுவலகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
இதனைத் தொடர்ந்து,பால்பண்ணை பகுதியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான 21 ஏக்கரில் ரூ.114 கோடி மதிப்பில் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் கட்டப்படவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025