காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினையில் முதலமைச்சர் கூறுவது தவறு என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில், மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்ற கர்நாடகாவின் கடிதம் குறித்து தமிழக அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும் .காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினையில் திமுக ஒன்றும் செய்யவில்லை என முதலமைச்சர் கூறுவது தவறு .
காவிரி நடுவர் மன்றம் அமைத்தது முதல், இடைக்கால தீர்ப்பு கோரியதுவரை திமுகதான் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…