இறந்த தாய் தந்தை உடலை தானமாக கொடுத்த பிள்ளைகள் ..!

Published by
murugan

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள பொட்டிநாயுடு தெருவை சார்ந்தவர் கோபால்(73)வந்தவாசி கூட்டுறவு நிளவள வங்கியில் மேற்பார்வையாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.இவரது மனைவி கோதை.இவர்களுக்கு ராம்குமார் ,லட்சுமணகுமார் என இரண்டு மகன்களும் ,சுமதி என்ற ஒரு  மகளும் உள்ளனர்.
இந்த தம்பதி உயிருடன் இருக்கும்போதே தங்கள் பிள்ளைகளிடம் ஒரு வாக்குறுதியை பெற்று உள்ளனர்.அதாவது நாங்கள் இறந்த பிறகு எங்களது உடலை மருத்துவகல்லூரியில் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
கடந்த நான்கு வருடத்திற்கு முன் கோதை இறந்து உள்ளார்.இதனால் இவரது உடலை மேல்மருவத்தூர்மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.இந்நிலையில் நேற்று காலை கோபால் இறந்து உள்ளார்.தந்தையின் வாக்குறுதி படி ராம்குமார் ,லட்சுமணகுமார் கோபால் உடலை தனியார் மருத்துவமனைக்கு தானமாக கொடுத்தனர்.

Published by
murugan

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

8 hours ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

9 hours ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

11 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

12 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

12 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

13 hours ago