கோவளத்தில் கண்ணாடி அறையில் சீன அதிபர் ஜின்பிங் – பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

கோவளத்தில் சீன அதிபர் ஜின்பிங் – பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சீன அதிபர் ஜின்பிங் – பிரதமர் மோடி இடையே நேற்று வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு மாமல்லப்புரத்தில் நடைபெற்றது.
இந்தநிலையில் பிரதமர் மோடியை 2வது நாளாக சந்தித்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.கோவளம் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் கண்ணாடி அறையில் சீன அதிபர் ஜின்பிங் – பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025