" புள்ளிங்களா ! கெத்தா உலாத்துங்கோ !" – பிகில் டிரெய்லர் குறித்து காமெடி நடிகர் விவேக் ட்விட்..!

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் நேற்று(அக்.12) மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் வெளியாகிய 1 மணி நேரத்திலே 1மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
இப்படத்தின் டிரெய்லரை கண்ட திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தனது டிவிட்டரில் தெறிவித்து வருகின்றனர். அந்தவகையில் காமெடி நடிகர் விவேக் தனது டிவிட்டரில் “ஒரு விஜய் – சுறுசுறுப்பு; விறுவிறுப்பு இன்னொரு விஜய்- பரபரப்பு;பெரு நெருப்பு! புழுதி கெளம்புது! பொறி தெறிக்குது! புள்ளிங்களா! கெத்தா உலாத்துங்கோ!!” என ட்விட் செய்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025