சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த இனியன் பன்னீர்செல்வத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் திமுக எம்.பி கனிமொழி.
தனது 5 வயது முதல் சதுரங்க விளையாட்டை விளையாடியவர் தான் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இனியன். தற்பொழுது 17 வயதுடைய இவர், அமெரிக்காவில் நடைபெற்ற அமெரிக்க வேர்ல்ட் ஓப்பன் சதுரங்க போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்துள்ளார். இதற்க்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2020 அமெரிக்க வேர்ல்ட் ஓப்பன் சதுரங்க போட்டியில், முதலிடம் பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த இனியன் பன்னீர்செல்வத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ள இனியன், மேலும் பல்வேறு வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…